தமிழகத்தில் 3.14 கோடி பெண் வாக்காளர்களும் 3.03 கோடி ஆண் வாக்காளர்களும் உள்ளனர் என தெரிவித்த அவர் வாக்காளர் பட்டியலில் பெயர் மாற்றம், முகவரிகள் திருத்தம், புதிய வாக்காளர் சேர்ப்பு ஆகியவற்றுக்கு டிசம்பர் 8-ஆம் தேதிக்குள் மனு அளிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்