வச்சு செய்யுறதுக்கு ஒரு அளவு வேணாமா? வைரலாகும் மோமோ மீம்ஸ்!

Webdunia
திங்கள், 13 ஆகஸ்ட் 2018 (20:26 IST)
கடந்த ஆண்டு ப்ளூ வேல் எனப்படும் ஆன்லைன் கேம் மிகவும் வைரலாகி பலரை தற்கொலை செய்துகொள்ள தூண்டி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேபோல் இப்பொழுது மோமோ சேலஞ்ச் என்ற ஒன்று வைரலாகி உள்ளது.
மோமோ சேலஞ்ச் ஒரு ஹாக்கர் விளையாட்டு. வாட்ஸ் ஆப் மூலம் இது அதிகம் பகிரப்படுவதாக கூறப்படுகிறது. இந்த சேலஞ்ச் கண்டு பல நாட்டு மக்கள் பயந்துள்ளனர். ஆனால் அந்த மோமோவை காமெடி பீஸாக மாற்றியுள்ளனர் நம் மீம் கிரியேட்டர். 
 
மோமோவை வைத்து பல மீம்ஸ்களை தயரித்து இணையத்தில் இதனை வைரலாக்கி வருகின்றனர். சில மீம்ஸ்கள் இதோ...



 
 
 








தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்