அதிமுக மற்றும் இரட்டை இலை சின்னதை கைப்பற்றுவதே தனக்கு இலக்கு டிடிவி தினகரன் ஏற்கனவே கூறியிருந்தார். எடப்பாடி அணியில் இருந்து சிலர் டிடிவி தினகரன் அணிக்கு தாவுவதாக பல தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் தற்போது எம்.எல்.ஏ. கீதா டிடிவி தினகரன் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.