பவானி சாகர் அணையை பார்வையிட்ட முக ஸ்டாலின்

சனி, 10 அக்டோபர் 2015 (20:14 IST)
ஈரோட்டில் உள்ள பவானி சாகர் அணையை இன்று முக ஸ்டாலின் பார்வையிட்டார்.

 
திமுக பொருளாலர் முக ஸ்டாலின் நமகு நாமே பயணத்தின் இரண்டாவது கட்ட சுற்றுப் பயணத்தில் இருக்கிறார். ஈரோடு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மு.க.ஸ்டாலின் இன்று காலை பவானிசாகர் அணையில் கண்காணிப்பு பாதை மாடத்திற்கு சென்று அணையை பார்வையிட்டார்.
 
 அதன்பின், அணையை ஒட்டி வாழும் மீனவர்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்து கலந்துரையாடினார் .

வெப்துனியாவைப் படிக்கவும்