ஆம், ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக அரசு உயரதிகாரிகளுடனும் மருத்துவ குழுழுடனும் நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். தொற்று குறைந்ததை அடுத்து மேலும் சில தளர்வுகளை அறிவிப்பது குறித்து நாளைய ஆலோசனை இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.