தேர்தல் முடிவுகள் யாருக்கு சாதகமாக அமையும் என்ற கேள்விக்கு, முடிவுகள் எப்படி இருக்கும் என்று உறுதியாகத் தெரியவில்லை என வெளிப்படையாகத் தெரிவித்தார். நான் இது குறித்து ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். இந்தத் தேர்தலில் யார் வேண்டுமானாலும், எப்படி வேணாலும் ஜெயிக்கலாம் என்று கூறி தேர்தல் களத்தின் இழுபறி நிலையை சுட்டிக்காட்டினார்.