அண்ணா பல்கலைக்கழகத்தின் இந்த கட்டண உயர்வு மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இது குறித்து பேட்டி அளித்த போது அண்ணா பல்கலைக்கழகத்தில் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள 50% கட்டண உயர்வு இந்த செமஸ்டர் தேர்வுகளுக்கு கிடையாது என்று கூறினார்