எம்ஜிஆர் சிலைக்கு ஜெயலலிதா மரியாதை

செவ்வாய், 12 ஜனவரி 2016 (23:51 IST)
எம்ஜிஆரின் 99 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு, முதல்வர் ஜெயலலிதா மாலை அணிவித்து மரியாதை செய்கிறார்.
 

 
ஜனவரி 17 ஆம் தேதி  அன்று, அதிமுக நிறுவனர் எம்ஜிஆரின் 99 ஆவது பிறந்த நாள் ஆகும். அன்றைய தினம், அதிமுக அலுவலகத்தில் எம்.ஜி.ஆர் திருஉருவச் சிலைக்கு, அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா மாலையணிவித்து, மாரியாதை செய்கிறார். மேலும், எம்ஜிஆர் பிறந்த நாள் சிறப்பு மலரை வெளியிடுகிறார். 

வெப்துனியாவைப் படிக்கவும்