அதில், கிண்டி – பூந்தமல்லி, இடையிலான மவுண்ட் – பூந்தமல்லி – ஆவடி உள்ளிட்ட நெருஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 27-02 -22 ஆம் தேதி முதல் இப்பணிகள் முடியும்வரை இரண்டு மாததங்களுக்கு இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை நீட்ட்பு செய்யப்பட்டுள்ளது.