ஒலிம்பிக்கில் தங்கம் வாங்காத இந்தியா : மீம்ஸ் போட்டு கலாய்த்த நெட்டிசன்கள்

புதன், 10 ஆகஸ்ட் 2016 (16:02 IST)
பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் 31-வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு பிரிவுகளில் இந்தியா கலந்து கொண்டாலும், இதுவரை எந்த வீரரும், தங்கப் பதக்கத்தை பெறவில்லை.


 

 
எப்போதும் போல் எல்லாவற்றுக்கும் மீம்ஸ் போட்டு கிண்டலடிக்கும் நெட்டிசன்கள், இதற்கும் சில மீம்ஸ்களை உருவாக்கி பதிவு செய்தனர். அவை சமூகவலைத்தளங்களில் வைரலாக பதவி வருகிறது.
 
அவற்றில் சிலவற்றை இங்கு காண்போம்..
















வெப்துனியாவைப் படிக்கவும்