கடந்த திங்கட்கிழமை விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்த ஜல்லிக்கட்டு விழாவில், ஆயுதப்படை பிரிவை சேர்ந்த காவலர் சங்கர் என்பவர் மாடு முட்டி மரணம் அடைந்தார்.
இந்நிலையில், அவருக்கு பின்னால் நிற்கும் ஒரு மர்ம நபர், அவரை மாட்டை நோக்கி தள்ளிவிடும் வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.