அதிமுக, திமுக கூட்டணியில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட நிலையில் சற்றுமுன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் பட்டியலை கமல்ஹாசன் வெளியிட்டார். இதன்படி இக்கட்சியின் வேட்பாளர் பட்டியல் இதோ:
மேற்கண்ட 21 தொகுதிகளுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்த கமல்ஹாசன், மற்ற தொகுதிகளின் வேட்பாளர் பட்டியல்,தேர்தல் அறிக்கை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான, வேட்பாளர் பட்டியல் 24-ம் தேதி வெளியிடப்படும் என்றும், மக்களவை தேர்தலில் நான் போட்டியிடுவேனா என்பது குறித்து 24-ம் தேதி அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.