விடைத்தாளை மீண்டும் திருத்தி அவரது கட் ஆப், குரூப் 2 பணிக்கு தகுதி உடையதா என பரிசீலிக்கவும் என்றும் டிஎன்பிஎஸ்சிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இயற்கை வளங்களை பாதுகாப்பது தொடர்பாக கட்டுரையை எழுதும்போது ஒருவர் திடீரென உணர்ச்சிவசப்பட்டு தேசபக்தியை உணர்வது இயல்புதான் ஜெய்ஹிந்த் என்றால் இந்தியாவிற்கு வெற்றி என்ற பொருள் அவ்வாறு எழுதியதற்காக விடைத்தாள் செல்லாது என்பது ஏற்கத்தக்கது அல்ல என நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.