அதிமுகவுக்கு வக்காலத்து வாங்கும் எல்.முருகன்!

வியாழன், 24 டிசம்பர் 2020 (16:24 IST)
தமிழக அரசில் ஊழல் இல்லை என்பது தான் உண்மை என அதிமுகவிற்கு எல்.முருகன் ஆதரவு. 

 
சென்னை பாஜக அலுவலகத்தில் எம்.ஜி.ஆரின் நினைவு நாளை முன்னிட்டு அவரது படத்திற்க்கு பா.ஜ.க மாநிலத் தலைவர் எல்.முருகன் மலர் அஞ்சலி செலுத்தினார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
 
திமுக தமிழக அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி உள்ளது. அதுகுறித்து ஆளுநர் தான் முடிவு செய்ய முடியும். தமிழக அரசில் ஊழல் இல்லை என்பது தான் உண்மை என அதிமுகவிற்கு ஆதரவாக பேட்டியளித்தார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்