மேலும் என்று கொரோனாவில் இருந்து குணமானவர்களின் எண்ணிக்கை 21,134 என்றும் தற்போது கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 85,875, என்றும் இதுவரை கேரளாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63,529 என்றும் கேரள மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது