இந்த முகாமை கரூர் நகர காவல் ஆய்வாளர் பிரித்திவிராஜ் துவக்கி வைத்து அவரும் ரத்த தானம் செய்தார். காஷ்மீரில் சிறுமி கற்பழித்து கொலை செய்த விவகாரத்திற்கு பிறகு, அவர்கள் இஸ்லாமியர்கள் தானே என்ற அளவிற்கு கொண்டு சென்றுள்ளனர். இஸ்லாமியர்களும் மனித நேயம் உள்ளவர்கள் தான் என்பதை மீண்டும் உறுதிபடுத்தவே ஆண்டு தோறும் ரத்ததானம் செய்து வருவதாகவும்., கடந்த 13 ஆண்டுகளாக இந்த ரத்ததானம் முகாமை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் நிர்வாகிகள் செய்து வருவதாக இந்த அமைப்பின் நிர்வாகிகள் தெரிவித்தனர். இந்நிகழ்வில் 100-க்கும்மேற்பட்ட இஸ்லாமியர்கள் ரத்ததானம் செய்தனர்.