திமுக முன்னாள் அமைச்சரை தனது கோபாலபுரம் இல்லத்திற்கு எக்காரணம் கொண்டு வரக் கூடாது என திமுக தலைவர் கருணாநிதி தடை போட்டுள்ளாராம். காரணம், அவர் தான், மு.க.ஸ்டாலினுக்கு துாபம் போட்டு அரசியல் ரீதியிலான பிரச்சனைகளை ஏற்படுவதாக தவந்த தகவலை அடுத்து, இந்த உத்தரவாம்.இதனால், திமுக முக்கிய நிர்வாகிகளே கடும் அதிர்ச்சியில் உறைந்துபோய் கிடக்கிறார்களாம்.