தானே முன்வந்து ஆவன செய்ய வாக்குறுதி தந்த ஆட்சியர் சுந்தரவல்லியார்க்கு எண்ணூர் குப்பத்து மக்கள் நன்றியோடு என் நன்றியும் சேரும்' என்று ஒரு டுவிட்டும், சகோதரர் திருமாவளவன் மற்றும் பொன்னார் போன்றோர் எனக்களித்த வரவேற்ப்புரைக்கு நன்றி. முன்னோடுவோரின் வாழ்த்துக்கள் என் ஊக்கத்தை கூட்டுகிறது' என்று இன்னொரு டுவீட்டும் பதிவு செய்துள்ளார்.