என் நேசத்திற்குரிய சகாவு பினரயி விஜயன் இன்று கேரளத்தின் முதல்வராக இரண்டாவது முறையாகப் பொறுப்பேற்றுக்கொள்கிறார். நான் உத்தேசிக்கிற அரசியலுக்கு முன்னோடியாகவும், வழிகாட்டியாகவும் திகழ்கிறவர். நேர்மையான திறமையான நிர்வாகத்தினால் எந்த இடரையும் முறியடிக்கலாம் என நிரூபித்துக்காட்டிய நண்பரை இன்று போனில் வாழ்த்தினேன். அடுத்த ஐந்தாண்டுகளில் கேரளம் பட்டொளி வீசி பறக்கட்டும். இன்னும் இன்னும் சிறக்கட்டும் என்று கமல் கூறியுள்ளார்.