இந்நிலையில் சொத்து வரி கட்டாத நிலையில் தமிழகம் முழுவதிலும் உள் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ளா சுமார் 200க்கும் அதிகமான மெட்குரிலேசன் பள்ளிகள் சம்பம்தப்பட்ட உள்ளாட்சி ஜப்தி நோட்டீஸ் அனுப்பியுள்ளன.