தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திருப்பதி ஏழுமலையானை வழிபடுவதற்காக தனது குடும்பத்தோடு நேற்று திருப்பதி சென்றிருந்தார். அப்போது அங்கு அவருக்கு ஆந்திராவில் ஒரு எம் எல் ஏ வந்தால் கொடுக்கப்படும் வரவேற்பு அளவுக்குக் கூட மரியாதை கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.