முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு?

வியாழன், 24 பிப்ரவரி 2022 (19:49 IST)
தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸ் பாதிப்பு 600க்கும் குறைவாக உள்ள நிலையில் சென்னை கோவை செங்கல்பட்டு ஈரோடு கன்னியாகுமரி திருப்பூர் உள்பட ஒருசில நகரங்களில்  இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு என்பதை தற்போது பார்ப்போம்
 
சென்னை- 144
 
கோவை - 81
 
செங்கல்பட்டு - 66
 
திருப்பூர்- 14
 
கன்னியாகுமரி- 10
 
ஈரோடு - 25
 
தஞ்சை - 12
 
திருவள்ளூர் - 24
 
திருச்சி - 14
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்