முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு?

செவ்வாய், 22 பிப்ரவரி 2022 (21:12 IST)
தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸ் பாதிப்பு ஆயிரத்தை குறைந்த நிலையில் சென்னை கோவை செங்கல்பட்டு ஈரோடு கன்னியாகுமரி திருப்பூர் உள்பட ஒருசில நகரங்களில்  இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு என்பதை தற்போது பார்ப்போம்
 
சென்னை- 169
 
கோவை - 96
 
செங்கல்பட்டு - 78
 
திருப்பூர்- 22
 
கன்னியாகுமரி- 13
 
ஈரோடு - 30
 
தஞ்சை - 12
 
திருவள்ளூர் - 29
 
திருச்சி - 16
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்