தமிழகத்தில் உணவுப் பொருட்கள் மற்றும் மளிகைப் பொருட்களில் கலப்படம் அதிகரித்து வரும் நிலையில், உணவுக் கலப்படம் குறித்துப் புகாரளிக்க ஓட்டல்களிலும், மளிக்கைக் கடையிலும் அதிகாரிகளின் செல்போன் எண்களை ஒட்ட வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.