சென்னை நகரத்தில் இன்று காலநேர நிலவரப்படி 20.செமீ அளவு மழை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கப்பட்டு, திருச்சி, புதுக்கோட்டை, நாகை உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இன்று காலை 10:30 மணி வரை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.