இந்த நிலையில், கனமழையிலிருந்தும், புயலிலிருந்தும் பொதுமக்களை காப்பாற்ற அரசு தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
சென்னையில் வரலாறு காணாத மழை பெய்து வரும் நிலையில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் நாளையும் (டிசம்பர் 5 ஆம் தேதி செவ்வாய்கிழமை ) பொதுவிடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.