தமிழகத்தில் சமீபத்தில் பெய்த கன மழை காரணமாக சென்னை உள்ளிட்ட நான்கு வட மாவட்டங்களில் மிகப்பெரிய சேதங்கள் ஏற்பட்ட நிலையில் மீண்டும் தமிழகத்தில் வரும் 16, 17 ஆகிய இரு தினங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது