பள்ளிகளுக்கு முன் கூட்டியே விடுமுறை- அமைச்சர் அன்பில் மகேஷ்

திங்கள், 2 மே 2022 (16:48 IST)
தமிழகத்தில் வழகத்தை விட இந்த ஆண்டு கூடுதலாக வெப்ப,ம் அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிமகான இருப்பதால் பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிப்பது குறித்து முதல்வருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்  தமிழகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

மேலும்,கொரொனா காலத்தில் பள்ளிகள் இயங்காததால் மாணவர்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்