இந்த நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தவிர எஞ்சிய அரசுப் பதவி நியமன கோப்புகளுக்கு அனுமதி மற்றும் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான கோப்புகளுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் ஆளுநர் அலுவலகம் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளது