இதில் கலந்துகொண்டு உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்து வைத்த தா பாண்டியன். திருப்பதியில் கோவில் இருப்பதன் காரணமாகவே தமிழர்கள் அங்கு செல்வதாகவும், ஆனால் ஆந்திர அரசு 32 தமிழர்களை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார். திருப்பதியை தமிழகத்திற்கு கொடுப்பதன் மூலம் இந்த பிரச்சினைக்கு முற்றுபுள்ளி வைக்க வாய்ப்பு இருப்பதாக தா.பாண்டியன் தெரிவித்தார்.