சேர்க்கைக்கு இறுதி நாள். 08.09.2016, ஆறாம் வகுப்புக்கு மேல் படித்த தமிழில் எழுத படிக்க தெரிந்த 18-40 வயதுக்குட்பட்ட அனைவரும் விண்ணப்பிக்கலாம். பதிவுக்கட்டணமாக 50/- ரூபாய் செலுத்த வேண்டும். சேர்க்கையின் போது, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ -2, ஆதார் அல்லது ரேசன்கார்டு நகல்-2 கொண்டு வரவும். மாதம் ஒரு விடுமுறை நாளில் மட்டுமே வகுப்பு. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சான்றிதழை பதிவு செய்து கொள்ளலாம். சேர்க்கை விபரங்களுக்கு, “பெரியார் பயிற்சி மையம். வாழப்பாடி”. 9600969118, 9443273922.