இது குறித்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 2012ம் ஆண்டிலிருந்து 4 ஆண்டு காலத்திற்கு யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனம் மூலம் அரசு ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது. இந்த திட்டம் கடந்த 30.6.2016 ஆம் தேதியுடன் முடிவடைந்தது.