முதல் கட்ட விசாரணையில் பிரிட்ஜின் கைப்பிடியில் மின்சாரம் பாய்ந்ததால் தான் சிறுமி இறந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து எலக்ட்ரிசியன்கள் கூறியபோது ஃப்ரிட்ஜை அவ்வப்போது சர்வீஸ் பார்க்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் இது மாதிரியான சோக நிகழ வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளனர்.