திமுக ஆட்சி மீது எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

Webdunia
புதன், 23 மார்ச் 2022 (15:52 IST)
முன்னாள் முதல்வரும் எதிர்க்ககட்சித்தலைவருமான ஒருங்கிணைப்பாளருமான  எடப்பாடி பழனிசாமி திமுகர் ஆட்சி மீது குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளதாவது:

திமுக ஆட்சியின் கீழ் பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் பன்டங்கு அதிகரித்துள்ளது.

கண் துடைப்பு கைது நடவடிக்கை மட்டுமல்லாமல் திமுக அரசு இக்குற்றத்திற்கு எதிரான கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என  தெரிவித்துள்ளார்.

விருது நகரில் இளம்பெண் பாலியல்  வன் கொடுமை செய்யப்பட்ட வழக்கை சிபிசியைடிக்கு மாற்றி  முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்