டிசம்பர் 15ஆம் தேதி டெல்லியை நோக்கி பேரணியும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மின்சார சட்டத் திருத்த மசோதாவை கண்டித்து பிப்ரவரி 1ஆம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது