போப் ஆண்டவரை சந்தித்த அன்புமணி ராமதாஸ் - புகைப்படங்கள்

திங்கள், 24 அக்டோபர் 2016 (19:16 IST)
பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் அவரது மனைவி சௌம்யா அன்புமணி ஆகியோர், சமீபத்தில் போப் ஆண்டவரை சந்தித்து உரையாடியுள்ளனர்.


 


 
இது குறித்த புகைப்படங்களை தனது பேஸ்புக்கத்தில் பதிவு செய்துள்ள அன்புமணி, போப் ஆண்டவரின் ஆசிர்வாதத்தை பெற்றோம். அவருடைய எளிமையும், அன்பும் என்னை நெகிழ்ச்சி அடைய செய்தது என்று குறிப்பிட்டுள்ளார். 

மேலும் அந்த சந்திப்பின் போது, தனது பசுமைத் தாயகம் அமைப்பு குறித்து போப் ஆண்டவரிடம் விவரித்து பேசினார் அன்புமணி.







 










 

வெப்துனியாவைப் படிக்கவும்