கடந்த ஆண்டு பாமக கட்சி நிறுவனர் ராமதாஸ் முன்னிலையில் அக்ககட்சியில் இணைந்தார் பிரபல நடிகர் ரஞ்சித். இந்நிலையில் கட்சியின் மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து, அக்கட்சியிலிருந்து விலகிய அவர் ,பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு பிப்ரவரி 27-ந் தேதி அமமுக கட்சியில் இணைந்து பரபரப்பு ஏற்படுத்தினார்.