கோவை, நாமக்கல், கரூர், ஈரோடு , சேலம், நீலகிரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை, என 11 மாவட்டங்களில் கொரொனா தொற்று அதிகம் உள்ளதால் இம்மாவட்டங்களில் கொரொனா தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவரும் வகையிலும் பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கத்துடனும் தற்போது உள்ள தளர்வுகளுடன் இந்த 11 மாவட்டங்களில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் வரும் 7 ஆம் முதல் அனுமதி அளிக்கப்படுவதாகத் கூறப்பட்டுள்ளது.