இவர்களுக்கு 9 மாதக் கைக்குழந்த இருக்கிறது. இந்த நிலையில் 2 வது மனைவியுடன் சேர்ந்து வாழத் தடையாக இருந்த முதல் மனைவி மற்றும் குழந்தையக் கொல்லத் திட்டமிட்ட குமார், மனைவியையும் குழந்தையையும் கழுத்தை நெறித்துக் கொன்று கால்வாயில் வீசியுள்ளார்.
பின், தன் மனைவி குழந்தையை யாரோ கொன்றதாக அவர் நாடகமாடியுள்ளார். இதையடுத்து போலீஸார் விசாரணையில் குமார் தன் 2 வது மனைவியுடன் சேர்ந்து வாழ, முதல் மனைவியைக் கொன்று நாடமாடியது தெரியவந்தது. தற்போது குமாரை கைது செய்த போலீஸார் அவரிடம் விசாரித்து வருகின்றனர்