கடந்த 2011- 2012 ஆம் ஆண்டில் தமிழகத்தில் அரசுப்பேருந்துகளில் தினசரி பயணிகளின் எண்ணிக்கை சுமார் 8 கோடியாக இருந்த நிலையில், கடந்த 2021 -21 ல் 73.64 லட்சமாக பயணிகள் எண்ணிக்கை சரிசைச் சந்தித்துள்ளதாக போக்குவரத்துத்துறைக் கொள்கை இன்று விளக்கம் கொடுத்துள்ளது.