கடலூர், நாகை, புதுச்சேரியில் மூன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றம்.!

வெள்ளி, 4 மார்ச் 2022 (20:33 IST)
வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் ஒரு சில இடங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து புயலாக மாறி தமிழகம் நோக்கி வர வாய்ப்பு உள்ளது எ
 
இதன் காரணமாக புதுச்சேரி காரைக்கால் நாகப்பட்டினம் கடலூர் ஆகிய துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது
 
 மேலும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யும் என்பதால் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் படகுகள் மற்றும் கப்பல்கள் பாதுகாப்புடன் பொருத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்