தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்

வெள்ளி, 7 ஜனவரி 2022 (22:31 IST)
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்  தற்போது வெளியாகியுள்ளது.
 
தமிழகத்தில் இன்று மேலும்  8,981          பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் இன்று பாதிக்கப்பட்டவர்களின் விவரம் பின்வறுமாறு:
 
தமிழகத்தில் இன்று மேலும்  8,981              பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிப்பு  அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 27, 76, 413   பேராக அதிகரித்துள்ளது.
 
 இன்று தமிழகத்தில் கொரோனாவிலிருந்து 984         பேர் குணமடைந்துள்ளனர். இதனால் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை  27,08,763   ஆக அதிகரித்துள்ளது.
 
 இன்று தமிழகத்தில் கொரோனாவால்  08      பேர் உயிரிழந்தனர். இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த  எண்ணிக்கை 36,833     ஆக அதிகரித்துள்ளது. 

சென்னையில் மட்டும் 24 மணி நேரத்தில் சுமார் 4531 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
       
மேலும் ,தற்போது, தமிழகத்தில் 30,817       பேர் கொரோனாவுக்குச் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்