×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
கருணாநிதி பிறந்த இல்லத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மரியாதை!
J.Durai
வியாழன், 17 அக்டோபர் 2024 (18:30 IST)
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த திருக்குவளை இல்லத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நாகப்பட்டினம் மாவட்ட பொறுப்பு அமைச்சராக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆய்வுப்பணிக்காக நாகை வந்த அமைச்சர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த திருக்குவளை இல்லத்திற்கு வருகை தந்தார்.
அவருக்கு திமுக கீழையூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சோ.பா. மலர்வண்ணன் தலைமையில் மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து கருணாநிதியின் தாய் தந்தையான அஞ்சுகம் முத்துவேலர், கலைஞர் மற்றும் முரசொலி மாறன் ஆகிய சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் அங்குள்ள வருகை பதிவேட்டில் தனது வருகையை பதிவு செய்தார்.
அப்போது ஆட்சியர் ஆகாஷ் மற்றும்
திமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
பள்ளி கல்வித்துறை நடத்தும் பொதுத்தேர்வு அட்டவணையை கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்!
திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் நடைபெறும் கட்டுமான பணிகள் அமைச்சர் அன்பில்மகேஷ்பொய்யாமொழி ஆய்வு.....
ஹிந்தி மொழியாக இருந்தாலும் வேறு எந்த மொழியாக இருந்தாலும் கட்டாயமாக திணிப்பதை எதிர்ப்போம்- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி!
கோவில்பத்து ஸ்ரீ கண்ணாம்பாள் மாரியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை!
அதிமுக மாவட்ட சார்பில் 53 வது ஆண்டு துவக்க விழா!
மேலும் படிக்க
ஆழ்ந்த அனுதாபங்கள்: ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவுக்கு தவெக தலைவர் விஜய் இரங்கல்..
போய் வாருங்கள் அப்பா!.. ஈவிகேஎஸ் மறைவு குறித்து ஜோதிமணி எம்பியின் உருக்கமான பதிவு..!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் விஜய்யின் தவெக போட்டியிடுமா? அரசியல் விமர்சகர்கள் கருத்து..!
பாஜக மூத்த தலைவர் அத்வானி திடீர் உடல்நலக்குறைவு.. மருத்துவமனையில் அனுமதி..!
உருவானது புதிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி.. ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை..!
செயலியில் பார்க்க
x