சாவுடா..சுவாதி கொலைகாரன் ராம்குமார் தற்கொலை..மகிழ்ச்சி: இதையும் கொஞ்சம் படிங்க!

புதன், 21 செப்டம்பர் 2016 (15:04 IST)
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் சிறையில் மின்சார ஒயரை கடித்து தற்கொலை செய்துகொண்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் பலரும் தங்கள் கருத்தை கூறி வருகின்றனர்.


 
 
சுவாதியை ராம்குமார் தான் கொலை செய்தான் என காவல்துறை கூறியபோது பெரும்பாலானோர் ராம்குமாரை திட்டி தீர்த்தார்கள். ஆனால் இன்று ராம்குமார் தற்கொலை செய்தார் என்ற தகவல் வந்த பின்னர் ராம்குமார் ஒரு அப்பாவி, அவனை கொலை செய்துவிட்டார்கள் என கூப்பாடு போடுகிறார்கள்.
 
சமூக வலைதளங்களில் பலரும் இந்த மர்ம மரணம் குறித்து தங்கள் கருத்தை பதிவிட்டு வருகின்றனர். பெரும்பாலானோர் ராம்குமார் அப்பாவி எனவும், இது தற்கொலை இல்லை எனவும் கூறிவருகின்றனர்.
 
ஆனால் இதிலும் சிலர் ராம்குமாருக்கு எதிராக கருத்து கூறியுள்ளனர். அதில் சிலவற்றை நாம் இங்கு கொடுத்துள்ளாம்.
 
Nalla Singam
 
#ராம்குமார் தற்கொலையில் பல துப்பறியும் சாம்புக்கள் முகநூலில் முளைப்பார்கள்!!!!
 
Thala Saravanan
 
#ராம்குமார் கொலையில் மர்மம் இருக்கிறது - #திருமாவளவன் 
 
இதுக்கு மட்டும் கத்துத அந்த #பல்லி
 
Kokila Shuvasan
 
சாவுடா.....
#சுவாதி கொலைகாரன் #ராம்குமார் தற்கொலை...
#மகிழ்ச்சி
எங்கே இவனும் தையல் மெஷினை வாங்கிண்டு ரிலீஸ் ஆகிடுவானோ என்று பயந்தேன்..
# ஓகே போராளிஸ்... இது தற்கொலை அல்ல...கொலை என்று கூவ தொடங்குங்கள்...
 
அசால்ட் வினோத்
 
#ராம்குமார்..
சுவாதி வாய கடிக்க ஆசப்பட்டா..
கடசில
அவனுக்கு கெடச்சதோ கரண்ட் கம்பி தான்..
 
புலிவலம் கே.எஸ் பாலாஜி
 
#ராம்குமார் வெளியில் அழைத்து வந்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று எனக்கு சந்தேகம்-- #குருமாவளவன்
#சுவாதி கொலைக்கு நீ தான் காரணமாக இருக்கலாம் என்று #எங்களுக்கு சந்தேகம்.
 
இரா சுகவனேஷ்வரன்
 
#ராம்குமார் தற்கொலையில் சந்தேகம் உள்ளது - திருமாவளவன்
சந்தேகம் இருந்தா அவன் கடிச்ச அந்த ஒயர நீயும் கடுச்சுபாருயா...!!

வெப்துனியாவைப் படிக்கவும்