நீண்ட நாட்களாக ஒரே விலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்யப்படுவது ஒருபக்கம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவுக்கு ஏற்ப இந்தியாவிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு வருகின்றன.