சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை மழை பெய்து வருவதால் குளிர் நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சென்னையில் அடுத்து இருபத்தி நான்கு மணி நேரத்தில் சென்னையில் பல பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்றும் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.