நாளை செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மட்டும் விடுமுறை என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார். ஏற்கனவே திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்பதும், வேலூர் ராணிப்பேட்டை காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை என்பதும் குறிப்பிடத்தக்கது