ஜெயலலிதாவின் தாயார் சந்தியா தனது குழந்தைகளுடன் அங்கு வசித்த போது ஜெய விலாஸ், லலிதா விலாஸ் என்ற பெயரில் 2 வீடுகள் இருந்துள்ளது. அதன்பின் அவரின் கணவர் ஜெயராமின் மறைவுக்கு பின், பெங்களூருக்கு இடம் பெயர்ந்துள்ளார். அப்போது அந்த வீடுகளை விற்று விட்டாரம்.
அந்த வீடு தற்போது சொர்ண விலாஸ் என மாறியுள்ளது. மேலும், அந்த வீடு தற்போது ஒரு தனியார் கேளிக்கை விடுதி (கிளப்) ஆக மாறியுள்ளதாம். அங்கு, மது விற்பனை கூடமும் செயல்படுவதாக தெரிகிறது