இந்நிலையில் சமீபத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், அமமுக, ம.நீ,.ம , பாஜக போன்ற கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டு மக்களைக் கவர்ந்தனர். இந்தப் பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.
அப்போது அவர் கூறியதாவது: பாஜக அரசு குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டுவந்து மக்களைக் கொடுமைப்படுத்தினர். இதுபோல் மக்களை வதைக்கின்ற பல திட்டங்களை அமல்படுத்திவிட்டு இப்போது மதுரைக்கு வந்த் மீனாட்சி அம்மனை கும்பிட்டால் மட்டும் போதுமா?பாஜகவின் திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு எதிராக உள்ளது என விமர்சித்தார்.