பாஜக கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி

சனி, 27 பிப்ரவரி 2016 (04:03 IST)
பாஜக கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி இணைய வேண்டும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.
 

 
நாகர்கோவிலில் பாஜக அலுவலகத்தில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், தமிழக சட்ட சபை தேர்தலுக்கு பாஜக தயராகி வருகிறது. பாஜக வலுவான கூட்டணி அமைக்க விரும்புகிறது. எனவே, எங்கள் கூட்டணிக்கு சமத்துவ மக்கள் கட்சி போன்ற கட்சிகள் வந்தால் அவர்களை வரவேற்போம் என்றார். 

வெப்துனியாவைப் படிக்கவும்